புஷ்வாணமாகிய ரணிலின் கொள்கை பிரகடனம்! தமிழர் தரப்பின் முக்கிய விடயங்கள் மூடி மறைப்பு
தமிழர் தரப்பின் முக்கிய விடயங்கள் மூடி மறைப்பு
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் தமிழர் தரப்பின் முக்கிய விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் சலசப்பு தொடர்பில், ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் பிரச்சினை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது.
இவை தற்போது கோட்டா கோ கம போராட்டத்துடன் ஒப்பிடும் போது மூடிமறைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் உரை
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையை பொறுத்தவரையில் வடக்கு பற்றி பேசுபவர் கிழக்கினை கைவிட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடன உரையில் இவை திட்டமிடப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காண்க,
