இந்திய சினிமாவில் கால்பதிக்கும் இலங்கை அரசியல்வாதி

Sri Lanka Politician India Diana Gamage
By Sumithiran Dec 21, 2023 08:44 PM GMT
Report

இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள கமகே இன்று (21) தலை மொட்டையடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தமதக் கருவைக் கொண்ட

இலங்கை-இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் புத்தமதக் கருவைக் கொண்ட  திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க டயானா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் கால்பதிக்கும் இலங்கை அரசியல்வாதி | Sri Lankan Politician Playing In Indian Cinema

இந்தியாவில் பரவும் கொவிட் இலங்கைக்குள் நுழைந்ததா..! பேராசிரியரின் அச்சம் தரும் அறிவிப்பு

இந்தியாவில் பரவும் கொவிட் இலங்கைக்குள் நுழைந்ததா..! பேராசிரியரின் அச்சம் தரும் அறிவிப்பு

தனது படத்தில் நடிக்குமாறு இந்திய திரைப்பட இயக்குநர் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025