இந்தியாவில் பரவும் கொவிட் இலங்கைக்குள் நுழைந்ததா..! பேராசிரியரின் அச்சம் தரும் அறிவிப்பு

COVID-19 Sri Lanka India
By Sumithiran Dec 21, 2023 11:44 PM GMT
Report

 இந்தியாவில் தற்போது பரவி வரும் Omicron JN1 கொவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தான் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தா, தெரிவித்தார்.

கொவிட் பரிசோதனைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், இலங்கையில் பரவுவது குறித்த உண்மைகளை விஞ்ஞான ரீதியாக முன்வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முககவசங்களைமீண்டும் பயன்படுத்துவது

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வயதானவர்கள், பல்வேறு நோய்களால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், அதே போல் மோசமான காற்றோட்டம் உள்ள நெரிசலான சூழலில் முககவசங்களைமீண்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் பரவும் கொவிட் இலங்கைக்குள் நுழைந்ததா..! பேராசிரியரின் அச்சம் தரும் அறிவிப்பு | Indian Covid Has Infiltrated Sri Lanka

சோர்வு, இயலாமை சாப்பிடுவது மற்றும் வாந்தியெடுக்கும் போக்கு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றார்.

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி

கொவிட் தடுப்பூசி

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதால், அதிக ஆபத்துள்ள மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் பரவும் கொவிட் இலங்கைக்குள் நுழைந்ததா..! பேராசிரியரின் அச்சம் தரும் அறிவிப்பு | Indian Covid Has Infiltrated Sri Lanka

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயின் காரணமாக, இந்தியாவின் கொச்சியில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வகை கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பேராசிரியர் கூறினார். 

கத்தோலிக்க திருச்சபையை கடுமையாக விமர்சித்த அமைச்சர் டிரான் அலஸ்

கத்தோலிக்க திருச்சபையை கடுமையாக விமர்சித்த அமைச்சர் டிரான் அலஸ்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி