கந்தையா பாஸ்கரனின் அதிரடி முடிவு : தமிழ் தேசிய கட்சிகளுக்கு முடிவு கட்ட புதிய நகர்வா…!

IBC Tamil Baskaran Kandiah
By Independent Writer Nov 02, 2026 01:29 PM GMT
Report

கந்தையா பாஸ்கரன் அரசியலை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கிறார்.இந்த அரசியல் பரப்பிலே நிறைய விமர்சனங்கள் நிறைய அரசியல்வாதிகள் மீது கடுமையான கோபம் உள்ளது..

தொடர்ச்சியாக எங்களது மண்ணும் எங்களுடைய மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.இதனை இப்படியே பாரத்துக்கொண்டு இருப்பது நியாயமா என்ற கேள்வி ஒன்று இருக்கிறது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு சீர் செய்யப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உள்ளது.இளைய தலைமுறையை வழிகாட்டி அதனை முன்கொண்டு செல்பவர் ஒருவர் வந்தால் அவருடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு விருப்பம் இருந்தது.

தமிழ் தேசிய அரசியல் பரப்பு என்பது இன்று தூக்கு கயிற்றில் மாட்டப்பட்ட நிலையில் உள்ளது.வெளிப்படையாக சொன்னால் தமிழருக்கான அரசியல் இருப்பு இங்கே அழிக்கப்பட்டு விட்டது.

இங்குள்ள அரசியல் கட்சிகள் எப்போது உரிமை அரசியலை விட்டு சலுகை அரசியலுக்கு வந்தார்களோ அன்றே நாங்கள் அடமானம் வைக்கப்பட்டு விட்டோம்.

இவ்வாறு தெரிவித்தார் கந்தையா பாஸ்கரன். ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தமிழர் தரப்பு அரசியல் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக தெரிவித்தவற்றை கிழுள்ள காணொளியில் காணலாம்...


அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு

அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்