அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Nov 02, 2026 11:27 AM GMT
Report

சுய அரசியல் இலாபங்களுக்காக சில குழுக்கள், அதிகாரிகளுக்கு எதிராகக் திட்டமிட்ட போராட்டங்களை ஒழுங்கமைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிற்துறை மற்றும் வணிக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

முதன்மையான கோரிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு | Groups Block Govt Reforms Says Chathuranga

இருப்பினும் இச் சூழலைச் சுய அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முனையும் சில குழுக்கள், அதிகாரிகளுக்கு எதிராகக் திட்டமிட்ட போராட்டங்களை ஒழுங்கமைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக முழுமையாகச் சீர்குலையும் விளிம்பில் இருந்த இலங்கை நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாத்து சமூக நலன்புரியை உறுதி செய்வதில் தற்போதைய அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பறப்பில் ஈடுபட்ட சிறிலங்கன் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இந்தியர்கள்

பறப்பில் ஈடுபட்ட சிறிலங்கன் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இந்தியர்கள்

முதன்மை இலக்கு

இலங்கை அடைந்துள்ள இப் பொருளாதார மீட்புப் பயணத்தின் வேகம் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் கண்டு சர்வதேச அவதானிகளே வியப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு | Groups Block Govt Reforms Says Chathuranga

இந்தநிலையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதை எதிர்த்துச் சிலர் சிறிய அளவிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல்மிக்க அரசியல்வாதிகள், தற்போது தங்களைப் யோக்கியர்களாகக் காட்டிக்கொண்டு அரசாங்கத்தைக் கேலி செய்வதாகவும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் முதன்மை இலக்கான சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நடவடிக்கை தடையின்றித் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய நெருக்கடியில் சிக்கிய நெதன்யாகு - ஆட்சியமைப்பதில் தொடர் இழுபறி

பாரிய நெருக்கடியில் சிக்கிய நெதன்யாகு - ஆட்சியமைப்பதில் தொடர் இழுபறி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்