மட்டக்களப்பில் போராட்ட களத்தில் திரண்ட முன்னாள் - தற்போதைய எம்பிக்கள்!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
மயிலத்தமடு - மாதவனை உட்பட கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இன்று (02-10-2026) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
மயிலத்தமடு, மாதவனையில் தொடர்ந்துவந்த இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை தற்போது திருகோணமலையிலும் உருவெடுத்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், சற்றுமுன்னர் பெரும் பதற்கு மத்தியில் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் 11 பேருக்கு எதிராக தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினரான இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி