டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணயமாற்று விகிதம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Beulah
ஐந்து நாட்கள் வங்கி விடுமுறையைத் தொடர்ந்து இன்று (04) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் கடந்த புதன்கிழமை ரூ. 300.71 முதல் ரூ. 299.74 மற்றும் ரூ. 318.51 முதல் ரூ. 317.47 காணப்பட்டது.
குறைந்துள்ளது

அத்துடன், கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 298.90 முதல் ரூ. 296.92 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 316 முதல் ரூ. 315 ஆக குறைந்துள்ளது.
மேலும், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் மாறாமல் முறையே, ரூ. 300 மற்றும் ரூ. 315 ஆக காணப்படுகின்றன.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி