அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 337.82 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 350.49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்