உலகில் ரஷ்யாவின் ரூபிளை விடவும் பின்தங்கிய இலங்கை ரூபாய் - பிரபல பிரிட்டன் இணையத்தளம் கணிப்பு
srilanka
uk
Financial Times
rubee
By Sumithiran
உலகில் ரஷ்யாின் ரூபிளை விடவும் இலங்கையின் ரூபா பின்தங்கியுள்ளதாக பிரித்தானிய வர்த்தக பகுப்பாய்வுகளை வெளியிடும் இணையத்தளமான பைனான்சியல் டைம்ஸ் இணையத்தளத்ம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை ரூபாயானது உலகில் மிகவும் பலவீனமான செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ளது.
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தவறியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 320 ஆக உயர்ந்துள்ளது.
பைனான்சியல் டைம்ஸ் இணையதளத்தின்படி, ரூபாய் மதிப்பு 32% மாக குறைந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி