பிரித்தானியாவில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த துயரம்

London Sri Lanka United Kingdom Death Tamil
By Shadhu Shanker Jan 12, 2024 07:33 AM GMT
Report

லண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவரை நான்கு பேர் கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த (08) ஆந் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் ட்விகன்ஹாம் (Twickenham) பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் தொடருந்து நிலையத்திற்கு பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையினர்  வந்நததையடுத்து லண்டன் நோயாளர் காவு சேவை மற்றும் பெருநகர காவல்துறையினரும் வருகை தந்து பரிசோதனை மேற்கொண்ட போது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கைப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை..! நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

இலங்கைப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை..! நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

இலங்கைத் தமிழர் 

உயிரிழந்த இளைஞன் குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. எனினும் அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகரைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த துயரம் | Sri Lankan Tamil Boy Death In Uk Stabbing Britania

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 வரை கைது செய்திருந்த நிலையில் மூன்று ஆண்கள் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 வயது இளைஞன் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்தால் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026