நியூசிலாந்தில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்
Sri Lanka
New Zealand
By Sumithiran
நியூசிலாந்தில் நீரில் மூழ்கி இலங்கை இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஹிரன் ஜோசப் என்ற 19 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள கரியோடாஹி கடற்கரையில் நண்பர்கள் குழுவுடன் நீராடும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நண்பர்கள் குழுவுடன் நீராடும்போது
அலைகள் காரணமாக காணாமல் போன அவரது சடலம் சுமார் 05 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிரன் ஜோசப் சிறந்த நீச்சல் வீரர் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி