வீதியோரமாக சென்ற சிறுவர்கள் மீது மோதிய லொறி: நேர்ந்த துயரம்!

Kurunegala Sri Lanka Accident
By Kanooshiya Feb 02, 2026 08:07 AM GMT
Report

சிலாபம்-குருணாகல் பிரதான வீதியின் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (01.02.2026) பிற்பகல் சிலாபம் நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரும் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் - கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்

தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் - கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்

சிகிச்சை

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீதியோரமாக சென்ற சிறுவர்கள் மீது மோதிய லொறி: நேர்ந்த துயரம்! | School Student Died In Accident On Chilaw

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடையவர் எனவும், விபத்தில் காயமடைந்த மற்றைய சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பிங்கிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர் : புதிய தவிசாளர் நியமனம்

சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர் : புதிய தவிசாளர் நியமனம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020