பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல்

Sri Lanka Police Attempted Murder Sri Lankan Peoples
By Jaso Jan 11, 2024 05:28 PM GMT
Report

கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தால் தேடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித்தெரு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

யாழ்ப்பாண சிறுமி உட்பட 10 பேர் இரண்டு நாட்களில் மாயம் :தீவிர தேடுதலில் காவல்துறை

யாழ்ப்பாண சிறுமி உட்பட 10 பேர் இரண்டு நாட்களில் மாயம் :தீவிர தேடுதலில் காவல்துறை

ஏதேனும் தகவல் தெரிந்தால்

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல் | Search For Suspect Who Set Woman On Fire

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் பொங்கி எழுந்த தமிழ் எம்பி

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் பொங்கி எழுந்த தமிழ் எம்பி

சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 0717 478 912  0718 594 423  0112 323 356


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026