18 நாடுகள் 450 போட்டியாளர்கள்! முதலிடத்தை பிடித்து சாதனை படைத்த இலங்கை யுவதி
sri lanka
people
award
By Shalini
"2021 தாய்வான் ஃபேஷன் டிசைன் விருது" (TFDA) இறுதிப் போட்டியில் இலங்கை யுவதி முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
No. 4 in Songshan Cultural and Creative Park எனும் இடத்தில் குறித்த நிகழ்வு கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா உட்பட 18 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 450 வடிவமைப்பாளர்களில் இலங்கைக்கே முதலிடம் கிடைத்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ருவந்தி பவித்ரா கஜதீரா (RUWANTHI PAVITHRA GAJADEERA) என்பவர் முதல் பரிசு வென்றார்.
இவருக்கு US$10,000 பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்