வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

Sri Lanka Singapore Death
By Sumithiran May 20, 2023 05:30 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

சிங்கப்பூரில் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) பணிப்புரை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி அஸீஸ் தெரிவித்தார்.

“இந்த துயரச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், நடிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற பெண்ணின் உடலை இலங்கைக்கு கொண்டு வர சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.மே 20 ஆம் திகதி உடல் கொண்டு வரப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

 வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிந்து

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Sri Lankan Woman Dies Abroad Immediate Action

குறித்த பணிப்பெண் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பணியகத்தில் பதிவு செய்து, அதன் பின்னர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.ஆனால் பணியகத்திலோ அல்லது இலங்கை தூதரகத்திலோ புகார் எதுவும் செய்யப்படவில்லை.

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Sri Lankan Woman Dies Abroad Immediate Action

அவர் வெளியூர் சென்ற பின்னர் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. எனினும், தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் தாயாருக்கு தெரிவித்த தகவல்

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Sri Lankan Woman Dies Abroad Immediate Action

 இதேவேளை சிங்கப்பூரில் உயிரிழந்த தனது மகள், அவருக்கு நடந்த துன்பங்கள் அனைத்தையும் தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் குறி்ப்பிட்டுள்ளார். தனக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், அந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும், தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

 இதுபோன்ற வன்முறை கும்பலை தான் பார்த்ததில்லை என தனது மகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

மகளின் மரணத்தில் சந்தேகம்

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Sri Lankan Woman Dies Abroad Immediate Action

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மகள் பணிபுரிந்த வீட்டின் பாதுகாப்பு கமராக்களை அவதானித்து தனது பெண்ணுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் இன்று (20) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி