பயங்கரவாதிகளிடம் சிக்கிய இலங்கையர்கள்: வெளிவரும் தொடர் உண்மைகள்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Myanmar
By Dhilak Dec 23, 2023 12:41 AM GMT
Report

இலங்கையர்களை மீட்பதற்கு மியான்மர் தூதரகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை ஒரு பிரச்சினையாக இருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு

2023ஆம் ஆண்டில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு


மீட்பு நடவடிக்கை

இதேவேளை, மியன்மாரின் சைபர் குற்றப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது இலகுவான விடயமல்ல என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளிடம் சிக்கிய இலங்கையர்கள்: வெளிவரும் தொடர் உண்மைகள் | Sri Lankans Held Hostage By Myanmar Terror Group

மேலும், சமீபத்திய தகவல்களின்படி, கிட்டத்தட்ட 56 இலங்கையர்கள் தற்போது அந்த பயங்கரவாதத்தின் பிடியில் உள்ளதாக அவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரிடம் சிக்கியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

ஆள் கடத்தல்

அத்தோடு, அவர்கள் மியான்மரின் சைபர் கிரைம் மண்டலமான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

பயங்கரவாதிகளிடம் சிக்கிய இலங்கையர்கள்: வெளிவரும் தொடர் உண்மைகள் | Sri Lankans Held Hostage By Myanmar Terror Group

மியான்மருக்கு அண்மித்த மாநிலமான லாவோஸுக்கு தாய்லாந்தில் வேலை வழங்குவதாகக் கூறி இலங்கையர்கள் ஆள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் இன்று தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.  

வெளிநாடொன்றில் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் உரிமை

வெளிநாடொன்றில் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் உரிமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்     


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021