நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் - வியட்நாமிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!

Refugee Sri Lanka Immigration Vietnam
By Kalaimathy Mar 03, 2023 06:27 AM GMT
Report

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளவர்களை திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், UNHCR மற்றும் IOM ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தரப்புக்களிடம் தீர்வு

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் - வியட்நாமிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு! | Sri Lankans Rescued In Vietnamese Refugees

இந்நிலையில் இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் 300 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள், ஜப்பானிய கடற்படையினரால் கண்டறியப்பட்டு, பின்னர், மீட்கப்பட்டனர்.

நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​அதன் இயந்திர அறை கடலுக்குள் மூழ்கியது அப்போது கடல் சீற்றமாக இருந்தது.

மூழ்கிக்கொண்டிருந்த கப்பல்

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் - வியட்நாமிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு! | Sri Lankans Rescued In Vietnamese Refugees

அதனையடுத்து மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல், அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒளிபரப்பியது. அதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற ஜப்பானிய கப்பல் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து அகதிகளை மீட்டுள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளடங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023