சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகை-வெளியான அதிர்ச்சிகர தகவல்
Sri Lanka
China
Money
By Sumithiran
2 மாதங்கள் முன்
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனக் கடனாளிகளுக்கு இலங்கை 7.4 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகை இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 20 சதவீதமாகும் என China Africa Research Initiative வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை சீனா இதுவரை சாதகமாக பரிசீலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்