வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மன்னார் யுவதி
srilanka
mannar
first tamil pilot
By Sumithiran
வடக்கு மாகாணத்தில் பிறந்து இலங்கையில் பணிபுரியும் முதல் தமிழ் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார் மன்னாரைச் சேர்ந்த யுவதி என தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது..
மன்னாரில் மிகவும் பின்தங்கிய கிராமமான மாந்தை , வட்டக்கண்டல் மேற்கு, காத்தான்குளத்தில் வசிக்கும் இமானுவேல் எவாஞ்சலின் என்ற யுவதியே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
மன்னார் சென்ட் சேவியர் பெண்கள் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர் தனது விமான பயிற்சியை முடிக்க கொழும்பின் ஆசிய விமான நிலையத்தில் சேர்ந்தார்.
அவரது பெற்றோர், பிரான்சிஸ் இமானுவேல் மற்றும் எஸ். சிலம்மா.
இந்த யுவதி குழந்தை பருவத்திலிருந்தே விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தார். தற்போது அவரின் கனவு நினைவேறியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி