சிறீதரனுடன் விசேட சந்திப்புக்கு தயாராகும் பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள்

London S. Sritharan Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran Aug 18, 2024 09:26 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (Sivagnanam Shritharan) மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி மாலை 5 மணி முதல் 9 மணி வரை லண்டனில் wembley london UK HA 4PW எனும் இடத்தில் பிரசித்தமான Alperton community school இல் நடைபெறவுள்ளது.

இந்தநிகழ்வானது, கிளிநொச்சி (kilinochchi) மக்கள் மற்றும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளை என்பவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர் : வெளியான தகவல்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர் : வெளியான தகவல்

தமிழர் உரிமை 

தாயகத்தில் இருந்து லண்டன் (London) வரும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தாயக நிலவரங்கள், ஜனாதிபதித் தேர்தல், தமிழரசுக் கட்சியின் நிலை, பன்னாட்டுச் சூழலில் தமிழர் உரிமை மற்றும் நீதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளன.

சிறீதரனுடன் விசேட சந்திப்புக்கு தயாராகும் பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் | Sridharan Mp People Meeting In London

இதனடிப்படையில், இந்த நிகழ்வில் பிரித்தானியாவிலுள்ள (Britain) உறவுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களைப் பெற 07507886621 மற்றும் 07588004604 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு கேட்டு வந்தால் அடிப்போம் : எச்சரிக்கை விடுத்துள்ள மக்கள்

வாக்கு கேட்டு வந்தால் அடிப்போம் : எச்சரிக்கை விடுத்துள்ள மக்கள்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி : அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி : அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
Gallery
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026