தமிழரசுக் கட்சியின் துணுக்காய் - மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு

Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Shalini Balachandran Sep 17, 2024 02:28 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட இலங்கை (Sri Lanka) தமிழரசுக் கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை, தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.

குறித்த அறிவிப்பை இன்று (17) மாலை மல்லாவி நகரில் ஒன்றுகூடிய முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் கலந்துரையாடி வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

தமிழரசுக் கட்சி

இந்தநிலையில், தமிழரசுக் கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் கட்சிக்குள் நிலவி வருகின்ற போதும் நேற்று (16) கட்சி உத்தியோக பூர்வமான இறுதி முடிவை அறிவித்தது.

தமிழரசுக் கட்சியின் துணுக்காய் - மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு | Srilanka 2024 President Election Updates

இதனடிப்படையில், இன்றையதினம் (17) இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொது வேட்ப்பாளர் அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் அனைவரையும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் தமிழ் மக்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் தமிழ் மக்கள்

சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை

சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்