வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தைப் பலவீனப்படுத்த முயற்சி! சரத் பொன்சேகா சீற்றம்

Sri Lanka Army Sri Lankan Tamils Sarath Fonseka Eastern Province Northern Province of Sri Lanka
By Vanan Jun 16, 2023 02:48 AM GMT
Report

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தனக்கு தோன்றுகிறது என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவம் கையகப்படுத்திய தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிக்க வேண்டும்.

சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு

வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தைப் பலவீனப்படுத்த முயற்சி! சரத் பொன்சேகா சீற்றம் | Srilanka Army Camb North East Province Tamils

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த காலங்களில் இராணுவ தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இடங்களை தெரிவுசெய்யாது அவற்றை மீளக் கையளிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு இராணுவம் தேவை. இராணுவத்துக்கு இராணுவ முகாம்கள் அவசியம். இலங்கை முழுவதும் இராணுவத்தினர் இருக்க வேண்டும்.

ஆனால் தேர்தலில் வடக்கு கிழக்குக்கு தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எமக்கு தோன்றுகிறது. இதனை முழுமையாக எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இராணுவ பிரசன்னம்

வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தைப் பலவீனப்படுத்த முயற்சி! சரத் பொன்சேகா சீற்றம் | Srilanka Army Camb North East Province Tamils

இதேவேளை, கிளிநொச்சி நகரில் உள்ள 40 வீதமான காணிகள் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் வசம் உள்ள நிலையில், நகரத்தின் அபிவிருத்தி குறித்துப் பேசுவதில் எந்தவிதமான பயனும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ பிரசன்னமும் - இராணுவ ஆக்கிரமிப்பும் கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இடையூறாகவே அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான நிலங்களை விடுவிப்பதன் மூலமே மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்க முடியும் என அவர் நேற்றைய தினம் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026