24 மணிநேரமும் இயங்கும் சுடுகாடு - குவிந்து கிடக்கும் சடலங்கள்! இலங்கையில் தொடரும் துயரம்
srilanka
covid19
corona
colombo
death
By S P Thas
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல அரச வைத்திய சாலைகளில் குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் இந்த சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரியவருகிறது.
இவ்வாறு குவிந்து கிடக்கும் சடலங்களைத் தகனம் செய்ய ஆரம்பித்துள்ளதாக களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடரபான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி