'சாவின் விளிம்பில் உள்ளோம்' இலங்கையர்களிடம் உருக்கமான கோரிக்கை
corona
death
lunch news
By Vanan
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தலின் ஆபத்தை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரம்யா டி சொய்ஸா சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளது. பிணவறைகள் நிரம்பியுள்ளது. எங்கள் மூத்த தலைமுறையினர் வேகமாக மரணிக்கின்றனர்.
இது தீர்மானிமிக்க சந்தர்ப்பம். நீங்கள் மாறினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். இல்லை என்றால் இது நாம் கழிக்கும் நம் வாழ்வின் கடைசி காலப்பகுதியாக இருக்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி