இலங்கை-பாகிஸ்தான் துடுப்பாட்ட போட்டியில் சர்ச்சை - நளின்பண்டார
Cricket
Sri Lanka
Pakistan
By Dharu
இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு சாதகமான களம் ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
இச்சர்ச்சை தொடர்பாக அவர் சர்வதேச துடுப்பாட்ட பேரவையை(ICC) நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பான சர்ச்சையை நாடாளுமன்றில் முன்வைத்ததுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விசாரனை
இந்த சர்ச்சை தொடர்பில் இலங்கை துடுப்பாட்ட நிறுவன தலைவர் சம்மி சில்வா காவல்துறையில் முறைப்பாடு வழங்கியதாகவும் கூறியிருந்தார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக நளின்பண்டாரவிடம் கருவாத்தோட்ட காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொள்ளவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்