நாடாளுமன்ற கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து!
srilanka
covid19
warning
corona
parliament
By S P Thas
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கொரோனா கொத்தணி உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி