அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் - பிரதமர் தகவல்

Sri Lanka Police President of Sri lanka
By Mathu Jul 07, 2023 07:04 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய காவல்துறை மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இந்தவிடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புதிய காவல்துறை மா அதிபரின் பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால் அரசியலமைப்பு பேரவையை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பதவிக் காலம் நிறைவு

 அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் - பிரதமர் தகவல் | Srilanka Pm President Igp

காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து – அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்றன.

இன்னும் புதிய காவல்துறைமா அதிபர் நியமிக்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இப்படி காவல்துறைமா அதிபர் ஒருவர் இல்லாமல் காவல்துறை திணைக்களம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த காவல்துறைமா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை உறுதிசெய்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019