போராட்டக்காரர்களின் பின்னணியில் ரகசிய சக்திகள்...! அசாத் சாலியின் கண்டுபிடிப்பு

Colombo Sri Lanka SL Protest
By pavan Aug 01, 2022 07:07 AM GMT
Report

போராட்டக்காரர்களிடம் இருந்தவை அனைத்தும் திட்டமிட்ட அரசியலே, அவர்களுக்கு பின்னால் நின்று செயற்பட்ட சக்திகளின் இரகசியங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்கையில்,

மூன்று மாதங்களாக நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் முக்கிய அலுவலகங்களை முடக்கி போராட்டம் செய்வதை அமைதியான போராட்டம் என்று கூறிவிடமுடியாது.

பின்னால் நின்று செயற்பட்ட சக்திகளின் இரகசியங்கள்

போராட்டக்காரர்களின் பின்னணியில் ரகசிய சக்திகள்...! அசாத் சாலியின் கண்டுபிடிப்பு | Srilanka Political Crisis Protest Tourist Place

இவர்களிடம் இருந்தவை அனைத்தும் திட்டமிட்ட அரசியலே, போராட்டக்காரர்களுக்கு பின்னால் நின்று செயற்பட்ட சக்திகளின் இரகசியங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன.

இந்த போராட்டக்காரர்கள் ஷங்ரிலா ஹோட்டல், கோல்பேஸ் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், துறைமுக நகர், அதிபர் மாளிகை, அலரிமாளிகை மற்றும் அதிபர் செயலகங்களையே கைப்பற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் சுற்றுலாத் துறையினர் வந்துபோகின்ற பிரதேசங்களாகும்.

இவ்விடங்களை மறித்து மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினால், அரச இயந்திரம் இயங்குவதில்லையா? சுற்றுலாத்துறையினர் வருவதில்லையா? இதற்காகத்தான் இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அரசின் செயற்பாடு

போராட்டக்காரர்களின் பின்னணியில் ரகசிய சக்திகள்...! அசாத் சாலியின் கண்டுபிடிப்பு | Srilanka Political Crisis Protest Tourist Place

ஜனநாயக செயற்பாடுகள், சிவில் சமூக செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாதிருக்க வேண்டும், ஆனால் போராட்டக்காரர்கள் முழுக்க முழுக்க சிவில் செயற்பாடுகளை குழப்பிக்கொண்டே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டம் செய்வது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதெல்லாம் ஜனநாயக செயல்பாடுகளில் அடங்குபவைதான். இதற்காகத்தான், விகாரமாதேவி பூங்கா மற்றும் ஹைட்பார்க் விளையாட்டுத்திடல் போன்ற ஒதுக்குப்புறங்களை அரசாங்கம் போராட்டகாரர்களுக்காக  ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024