நெருக்கடிக்குள் ஸ்ரீலங்கா அரசியல் - தயாராகும் ரணில்! அடுத்து என்ன?
srilanka
colombo
political
ranil
mano ganesa
By S P Thas
ஸ்ரீலங்கா அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராகிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
இந்நிலையில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு இனிவரும் காலங்களில் பஞ்சமிருக்காது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும் அக்கட்சி அதனை அடியோடு நிராகரித்திருக்கிறது.
இதேவேளை, பௌத்த தேரர்களால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட கோட்டாபய அரசாங்கம் பெரும் சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் எமது ஊடகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசேட செவ்வி வழங்கியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்