கஞ்சா ஏற்றுமதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்
srilanka
covid19
corona
colombo
mahinda
gotabaya
peoples
By S P Thas
கஞ்சாவை ஏற்றுமதி செய்வது குறித்த அவை ஒத்தி வைப்பு பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிடுவதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென இந்த அவை ஒத்தி வைப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்பொழுது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளவருமான டயனா கமகே (Diana Gamage) இந்த பிரேரணையை முன்மொழிந்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்