20 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Government Employee
By Kathirpriya Nov 12, 2023 06:41 AM GMT
Report

அரச ஊழியர்கள் உட்பட சுமார் 20 இலட்சம் வரையான ஊழியர்களுக்கு  அடுத்த ஆண்டுக்கான (2024) வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்களும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சினை மேற்கோள் காட்டியே ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

புதிய வரிகள்

அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரமன்றி அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நலன் பெறும் 10 இலட்சம் பேருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பள உயர்வுகள் சில படிமுறைகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

20 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு | Srilanka Salary Hike For Government Employee

புதிய வரிகளை அறிமுகப்படுத்தல், வரி வீதத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் (13)அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அடுத்த ஆண்டுக்கான (2024) வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சந்தேக நபர் கைது

ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சந்தேக நபர் கைது

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026