வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Parliament of Sri Lanka
Government Of Sri Lanka
By Vanan
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று(20) அறிவித்துள்ளது.
இரண்டாம் வாசிப்பு
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்