தொடரும் இஸ்ரேல் யுத்தம்: இலங்கை நாடாளுமன்றத்தால் ஐ.நா இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Parliament of Sri Lanka Uthaya Gammanpila Sri Lanka Palestine Israel-Hamas War
By Dilakshan Oct 20, 2023 07:49 AM GMT
Report

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தத்திற்கு நாடாளுமன்றம் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணும் நோக்கில் இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த போரின் அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை நாடாளுமன்றம் கோரிக்கை விடுப்பதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் : இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் : இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம்


உலக யுத்தம்

அத்தோடு, மனிதாபிமான சட்டத்தை மீறி யுத்த மோதல்கள் அதிகரித்து வருவதாலும், இருதரப்புக்கும் ஆதரவளிக்க பல்வேறு நாடுகளும் முன்வருவதால் உலக யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், இந்த யுத்த மோதலினால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் இஸ்ரேல் யுத்தம்: இலங்கை நாடாளுமன்றத்தால் ஐ.நா இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை | Israel Palestine War Sri Lanka Parliament Request

இந்நிலையில், பதுளை மாவட்ட சபை உறுப்பினர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020