பத்து நாட்கள் முழுமையாக முடங்கும் இலங்கை - அரசாங்கத்தின் விரிவான தகவல்
corona
sri lanka
people
By Shalini
இலங்கை முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விரிவான செய்திகளுடன் வருகின்றது இன்றைய பிரதான நேரச் செய்திகள்...
1ம் ஆண்டு நினைவஞ்சலி