தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் : திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது போராட்டம்

Trincomalee Douglas Devananda Ceylon Teachers Service Union Job Opportunity
By Kathirpriya Apr 01, 2024 10:35 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினரால் நிரந்தர ஆசிரியர் நியமனங்களை வழங்கக்கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று (01) கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் அபயபுர சந்தியில் இருந்து நடை பவனியாக பதாகைகளை ஏந்தியவாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் படங்களை பதாகைகளாக ஏந்தியும், மூத்த அமைச்சர் டக்ளஸ் ஐயா நிரந்தர நியமனத்தை பெற்றுத் தாருங்கள் போன்ற வாசகங்களையும் ஏந்தியிருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எவரும் சிறிலங்காவின் அதிபராக வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எவரும் சிறிலங்காவின் அதிபராக வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

உண்ணாவிரதப் போராட்டம்

இதன் போது கருத்துரைத்த கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், "தற்போது 250 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் : திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது போராட்டம் | Srilanka Teacher Appoinment Protest In Tricomalee

இலங்கையின் வடகிழக்கு உட்பட ஒட்டுமொத்தமாக தமிழ் பேசும் ஒரு சிரேஷ்ட கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா காணப்படுகிறார் இவர் எங்களுக்கான நியமனத்தை பெற்றுத் தர வேண்டும்.

கடந்த யுத்த காலங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றியுள்ளோம். தற்போது உண்ணாவிரதப் போராட்டம் என பல விடயங்களை செய்து வருகிறோம் எனவே எங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கிறோம்." என்றார்.

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

நிரந்தர நியமனம்

இதன்போது குறித்த கவனயீர்ப்பில் கடற்றொழில் அமைச்சரின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட இணைப்பாளர் புஷ்பராசாவும் பிரசன்னமாகியிருந்ததுடன் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் : திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது போராட்டம் | Srilanka Teacher Appoinment Protest In Tricomalee

அதனை ஏற்றுக்கொண்ட அவர் அமைச்சருக்கு அறிவித்து மஹஜரை அனுப்பி நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இக் கவனயீர்ப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொழுத்தும் வெயிலிலும் நிரந்தர நியமனம் கோரி பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023