இந்தியாவிடம் அடிபணியும் இலங்கை! நாட்டைத்துண்டாட விட வேண்டாம் - ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
India
Economy
SriLanka
Athuraliye Ratna Thera
By Chanakyan
நாட்டின் இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அதனை சாதகமாக பயன்படுத்தி சர்வதேச தரப்பு தலையிட்டு நாட்டை துண்டாடும் நிலைமை உருவாகும் எனவும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் ( Athuraliye Ratna Thera) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இப்போதும் இந்தியாவிற்கு அடிபணிய ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக இந்தியா முன்வைக்கும் அரசியல் அல்லது வேறு எந்தவொரு யோசனைக்கும் அடிபணியும் அச்சுறுத்தல் நிலை உருவாகிக்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி