இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட மாற்றம் - இந்த ஆண்டு கிடைத்த வருமானம்
Sri Lanka Tourism
Tourism
By Pavan
இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
கடந்த மாதம் மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வருடத்தின் முதல் இரு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் நெருக்கடி

அதேவேளை, கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் போராட்டங்களால் சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ச்சியடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்