தமிழர் விடயத்தில் இம்முறை கடும் இறுக்கம் வேண்டும் - புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்தல்
SriLanka
UN Human Rights Council
Un
By Chanakyan
ஈழத்தில் பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரியும் - ஈழத்தில் சுயநிர்ணய உரிமையயை வலியுறுத்தியும் - ஈழத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை பாதுகாக்கக் கோரியும் ஐ.நா மனித உரிமை சபையில் காத்திரமான ஒரு முடிவினை மேற்கொள்ள வேண்டும் என புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
புலம்பெயர் தேசத்தில் இயங்கும் பாரதி அமைப்பு மற்றும் உலகத் தமிழர் இயக்கம் ஆகியன இணைந்து அறிக்கை ஒன்றினை ஐ.நா மனித உரிமை ஆணையாளரிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான அறிக்கை இணைப்பு,



1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி