துபாய் - கொழும்பு விமானங்களை ரத்து செய்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்!

SriLankan Airlines Dubai Sri Lankan Peoples
By Dilakshan Mar 21, 2026 08:29 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்பு மற்றும் துபாய் இடையே இயங்கும் UL231 மற்றும் UL232 விமானங்கள் 2026 மார்ச் 21 முதல் 24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் தங்களது விமான நிலைமை தொடர்பான புதுப்பிப்புகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முறையாகச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தளரத்தப்பட்டது ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை! எண்ணெய் வாங்க துடிக்கும் இந்தியா

தளரத்தப்பட்டது ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை! எண்ணெய் வாங்க துடிக்கும் இந்தியா

உதவி தேவையான பயணிகள்

உதவி தேவையான பயணிகள், இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற எண்ணிலும் உள்ள உலகளாவிய தொடர்பு மையத்தை தொடர்புகொள்ளலாம்.

துபாய் - கொழும்பு விமானங்களை ரத்து செய்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்! | Srilankan Airlines Cancels Colombo Dubai Flights

மேலும், அருகிலுள்ள விமான நிறுவன அலுவலகம் அல்லது டிக்கெட் பெற்ற பயண முகவரையும் தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டமையால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு விமான நிறுவனம் வருந்துவதாகவும், பயணிகளின் பொறுமைக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப் அறிவிப்பு

வியப்பில் சர்வதேசம்! ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா

வியப்பில் சர்வதேசம்! ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026