ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
SriLankan Airlines
Colombo
Nimal Siripala De Silva
By Sumithiran
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை முன்மொழியுமாறு விமான சேவைக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.
எந்தவொரு ஊழியரையும் கட்டாய ஓய்வு பெறச் செய்ய மாட்டோம் என்றும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாரிய கடன் தொகை
விமான சேவையின் மறுசீரமைப்பு இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதன் பாரிய கடன் தொகையான 315 பில்லியன் ரூபா நாட்டு மக்களுக்கு மேலும் சுமையாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி