சிறிலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா
SriLankan Airlines
Nimal Siripala De Silva
Sri Lanka
By Shadhu Shanker
சிறிலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்
1.2 பில்லியன் அமெரிக்க டொலர்
சிறிலங்கன் விமான நிறுவனமானது 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாக மேலும், அவர் சுட்டிகாட்டினார்.

அதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி இந்த டெண்டர் அழைப்புப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 11 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்