பல பில்லியன் ரூபாய்கள் கடனில் சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பங்குகளை விற்க தயாராகும் அரசாங்கம்

SriLankan Airlines Nimal Siripala De Silva Government Of Sri Lanka
By Kanna Aug 29, 2022 11:37 PM GMT
Report

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51% பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

401 பில்லியன் ரூபாய்கள் கடன்

பல பில்லியன் ரூபாய்கள் கடனில் சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பங்குகளை விற்க தயாராகும் அரசாங்கம் | Srilankan Airlines Share Price Share To Be Sold

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பல ஆண்டுகளாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இது திறைசேரிக்கு சுமையாக உள்ளது. தொடர்ந்து கருத்துரைத்த அவர், " கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் மேலும் நஷ்டத்தை சந்தித்தது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகளவில் கடந்த ஆண்டு விமானத் துறையின் திறன் சுமார் 60% முதல் 80% வரை குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் 2020/21 நிதியாண்டில் 70% வருமான இழப்பை சந்தித்தது. சிறிலங்கன் எயார்லைன்ஸின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், இது இலங்கையில் 401 பில்லியன் ரூபாய்கள்", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்