புதிய வழித்தடங்களில் பறக்கவுள்ள சிறிலங்கன் எயார் லைன்ஸ்
SriLankan Airlines
Dubai
By Sumithiran
ஏர் பெல்ஜியத்திடம் இருந்து குத்தகைக்கு வாங்கப்பட்ட புதிய Airbus A330-200 விமானம் மூலம் சிறி லங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையை விரிவுபடுத்துகிறது.
262 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் டிசம்பர் 29 முதல் பிராங்பேர்ட், டாக்கா மற்றும் துபாய் வழித்தடங்களில் பறப்பை மேற்கொள்ளவுள்ளது.
மேம்பட்ட திறன் மற்றும் வசதியான இணைப்பு
இது மேம்பட்ட திறன் மற்றும் வசதியான இணைப்புகளை வழங்குவதாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்