புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்!!
Sprint Running
Sri Lankan Peoples
By Kanna
ஆண்களுக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டே இவர் குறித்த சாதனையை படைத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி