நாட்டை விட்டு வெளியேறிய ஒன்றரை லட்சம் பேர்
Srilankan Tamil News
Foreign Employment Bureau
By Mathu
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது .
கடந்த வருடம் சுமார் மூன்று லட்சத்து 11 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு

முக்கியமாக கட்டார் குவைத் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மேலும் சுமார் 3 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி