இலங்கைக்கான ஐ.எம். எவ் கடனுதவி - அரசாங்கம் வெளியிட்ட தகவல்

International Monetary Fund Shehan Semasinghe Government Of Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Mathu Jul 12, 2023 11:16 AM GMT
Report

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் முதலாவது மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  "இந்த மீளாய்வு இடம்பெறும் வரை தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது .

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் கடந்த மார்ச் மாதம் 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

பல நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த கடனுதவியின் முதலாவது மீளாய்வை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்நோக்க நேரிடுமெனவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்கள் அதிகளவில் ஆராயப்படுமென அவர் கூறியுள்ளார்.

முதல் மீளாய்வு

இலங்கைக்கான ஐ.எம். எவ் கடனுதவி - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Srilankan Economy Loan Imf

இந்த நிலையில், முதல் மீளாய்வு மேற்கொள்ளப்படும் வரை தற்போதுள்ள எந்த சீர்திருத்தத்தையும் மாற்ற முடியாது எனவும் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதும் கேள்விக்குரிய விடயமாகும்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார நிலை குறுகிய காலத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ளமை நீண்ட கால வலுவூட்டலாக கருதப்படக்கூடாது.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணி தற்போது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மேம்படும்.

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025