திருச்சி முகாமில் வருடக்கணக்கில் தனது மகளை பார்க்காமல் தவிக்கும் இலங்கை தாய்! விஜய்யிடம் விசேட கோரிக்கை
திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 7 பேருக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தொடரும் விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமக்கான நீதியை பெற்றுத்தர கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் சுகந்தினி என்பவரும், அவரது மகனும் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி குறித்த அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து திருச்சி சிறப்பு முகாமிற்கு விஜயம் செய்திருந்த தமிழ்நாட்டு சட்டத்தரணி கருத்து தெரிவிக்கையில்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 17 மணி நேரம் முன்