இலங்கையில் சீனாவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
srilanka
police
china
By Sumithiran
ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையங்களின் தொடர்பாடல் வசதியை நவீனப்படுத்தும் வகையில் சீனா புதிய தொடர்பாடல் சாதனத்தை அன்பளிப்பு செய்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெண்க் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே சீனா இந்த அதிரடி நடவடிக்கையை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்பட்ட தொடர்பாடல் சாதனம் ஊடாக பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறந்த முறையில் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்