யாழ் பல்கலையின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம்
Ranil Wickremesinghe
University of Jaffna
By Kathirpriya
யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.
