சென் ஜோசப் கல்லுாரி கட்டிடத்தில் தீப்பரவல்!
Colombo
St Joseph
By Amal
கொழும்பு- மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்